பதார்த்த குண விளக்கம்
தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Padhartha Guna Chinthamani
Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Vaidhiya Vidhvanmani C. Kannusamy Pillai has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode
References
வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள்
- மூல, தாது, ஜீவ வர்க்கம்
- Binomial Nomenclature
பித்தகாரி - Cholagogue
விஷநாசகாரி - Antidote
தாதுக்ஷீணரோதி - Antiseptic
பூதிகந்தநாசினி - Disinfectant
சமனகாரி - Sedative
உற்சாககாரி - Stimulant
பலகாரி - Tonic
மலகாரி - Laxative
நித்திராகாரி - Hypnotic
கபஹரகாரி - Expectorant
- தேகத்தின் உள்ளுறுப்புகளுக்கு பலம் கொடுக்கும் பதார்த்தங்கள்
- விஷமித்த பதார்த்தங்களுக்கு முறிவு
அளத்தல்
60 துளி - 1 தேக்கரண்டி (~3.5ml)
8 தேக்கரண்டி - 1 அவுன்ஸ் (~28ml-30ml)
6 அவுன்ஸ் - 1 ஆழாக்கு (~180ml)
4 ஆழாக்கு - 1 குப்பி (புட்டி) (~700ml)
8 ஆழாக்கு - 1 படி (~1.4L)
சங்கு (பாலடை) - 3/4 1 அவுன்ஸ்
நிறுத்தல்.
4 நெல் எடை - 1 குன்றிமணி
4 குன்றிமணி - 1 பண எடை (1/2 gm)
32 குன்றிமணி - 1 விராகனெடை (4gm)
40 குன்றிமணி - 1 கழஞ்சு (5gm)
10 விராகனெடை - 1 பலம் (40gm)
8 குன்றிமணி - 1 gm
வேறு.
1 ரூபாய் எடை- 1 தோலா (~13-15gm)
3 தோலா - 1 பலம் (40gm)
8 பலம் - 1 சேர் (320gm)
5 சேர் - 1 வீசை (1600gm)
8 வீசை - 1 மணங்கு (12.8kg)
No comments:
Post a Comment