கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற வாக்கிற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பற்றி ஓர் உண்மை கதையை இந்த பதிவில் பார்ப்போம்...
The Noble are always Noble even in adversity
Let's see about an interesting true story where a man who lived up to the old saying "The noble are always noble even in adversity", in this episode
References
அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
மிதலைப்பட்டி - அது சிவகங்கை ஸம்ஸ்தானத்தைச் சார்ந்தது.
மணிமேகலையை அவள் அணிந்துகொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்துகொடுத்ததும் மிதிலைப்பட்டிப் பிரதியே!
அழகிய சிற்றம்பலக் கவிராயர்
பல அரிய தமிழ்ச் சுவடிகள் பலநாற்றாண்டுகளாகச் சேகரித்து அவர் வீட்டிலே பாதுகாக்கப் பெற்றிருந்தன
தாரமங்கலம் கோயில் திருப்பணிகள் செய்த கட்டியப்ப முதலியார்
வெங்களப்ப நாயக்கர்
இராமநாதபுரம் சேதுபதிகள்
மருங்காபுரி ஜமீன்தார்
No comments:
Post a Comment