நீரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்
தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன. அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி என்பன. அதில் நீரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது. இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நீரோட்டக வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....
Neerotagam - Songs in which the lips don't meet
Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Neerotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. Works like these enrich the Tamil language. In this episode let's explore Neerotagam...
References
தண்டியலங்காரம் - Thandialangaaram
திருச்செந்தில் நீரோட்டக யமக அந்தாதி - Thiru Senthil Neerotaga Yamaga Andhaadhi
No comments:
Post a Comment