புலவர்கள் சமயோசிதம்
Wednesday, August 25, 2021
ஞானத்தேடல் - Episode 8 - புலவர்கள் சமயோசிதம்
புலவர்கள் சமயோசிதம்
Thursday, August 19, 2021
ஞானத்தேடல் - Episode 7 - புலவர்கள் சமயோசிதம்
புலவர்கள் சமயோசிதம்
நம் புலவர்களில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாராக்கவி என்று இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்த ஒன்று, சமயோசிதம். அவர்கள் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எப்படி தங்கள் சமயோசிதத்தை பயன்படுத்தினர், அந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
Presence of Mind
Our poets were Aasukavis, Madhurakavis, Chithirakavis and Viththaara Kavis, they all had one common characteristic - Presence of Mind. They used their presence of mind to handle different situations in their life that is a very interesting account in Tamil literature. Let's explore those interesting situations
ஞானத்தேடல் - Episode 6 - தனித்திறமைகள் - அவதானி
தனித்திறமைகள் - அவதானி
நம் முன்னோர்கள் பல திறமைகள் கொண்டிருந்தார்கள் ஆசுகவிகள், அவதானிகள், சந்தகிரகி என பல திறமைகள் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட திறமைகளுள் அவதானி என்பது பற்றி வாருங்கள் அறிந்துகொள்வோம்.
Individual Talents
Our ancestors has many talents gifted and practised - Aasukavis, Avadhaanis, Sandhagrahis and more. Out of those special talents let explore about Avadhaani
References
கந்தர் அநுபூதி - Kandhar Anuboothi
அருணகிரிநாதர் - Arunagirinathar
- சதாவதானி யாழ்பாணம் கதிரைவேற்பிள்ளை - Sadhaavadhaani Yaazhpaanam Kathiraiver Pillai
- தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் - Thanjai Sadhaavathaanam Subramania Iyer
- செய்கு தம்பி பாவலர் - Sheikh Thambi Paavalar
- வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் - Vidhvan Ashtavadhaanam Veerasamy Chettiar
- திருக்குறள் ராமய்யா - Thirukkural Ramaiah
- கவனகர் கனக சுப்புரத்தினம் - Kavanagar Kanaga Subburathinam
கந்தர் அநுபூதி - பாடல் 15
முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.
ஞானத்தேடல் - Episode 5 - தனித்திறமைகள் - சந்தகிரகி
தனித்திறமைகள் - சந்தகிரகி
ஏலேலசிங்கன் யார்? மேலும் நம் முன்னோர்கள் பல திறமைகள் கொண்டிருந்தார்கள் ஆசுகவிகள், அவதானிகள், சந்தகிரகி என பல திறமைகள் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட திறமைகளுள் சந்தகிரகி என்பது பற்றி வாருங்கள் அறிந்துகொள்வோம்.
Individual Talents
Who was Yelelasingan? Our ancestors has many talents gifted and practised - Aasukavis, Avadhaanis, Sandhagrahis and more. Out of those special talents let explore about Sandhagrahi
References
அபிதான சிந்தாமணி - Abithana Chintbamani
ராஜா பாஸ்கர சேதுபதி - Raja Bhaskara Sethupathi
ஞானத்தேடல் - Episode 4 - தமிழ் அகராதி & கலைக்களஞ்சியம்
தமிழ் அகராதி & கலைக்களஞ்சியம்
தமிழ் மொழியின் தொன்மை இலக்கியங்களை தேடி தொகுத்து அடுத்த தலைமுறையினருக்கு அந்த ஞானப் பொக்கிஷம் சென்று சேர்க்க கடினமாக உழைத்தோர் பல பெருமக்கள். அவர்கள் முயற்சியே தமிழின் நீட்சிக்கு உதவுவது. அப்படி தங்கள் உடல், உழைப்பு, ஆயுள் என அற்பணித்த பெரியோர்கள் யார்? வாருங்கள் அறிந்துகொள்வோம்.
Tamil Dictionary & Encyclopaedia
There are many great people who put in their blood, sweat and soul to search the rare Tamil Literature palm scripts, compile it and publish it for the next generations to benefit from the wisdom of our ancestors. Those efforts extend the life of the language. Let's explore some of the great people who did a great service to the Tamil language
References
தண்டியலங்காரம் - Thandialangaaram
நந்திக்கலம்பகம் - Nandhi Kalambagam
அபிதான சிந்தாமணி - Abithana Chintbamani
அபிதான கோசம் - Abithana Kosam
சூடாமணி நிகண்டு - Soodamani Nigandu
வடமலை நிகண்டு - Vadamalai Nigandu
பிங்கல நிகண்டு - Pingala Nigandu
திவாகர நிகண்டு - Divakara Nigandu
மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம் - உ. வே. சாமிநாதைய்யர் - Meenatchi Sundaram Pillai Avaragal Sariththiram
நா. கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி - Na. Kathiraiver Pillai Thamizh Mozhi Agaradhi
ஞானத்தேடல் - Episode 3 - தமிழ் மொழியின் பரிமாணங்கள்
தமிழ் மொழியின் பரிமாணங்கள்
தமிழ் மொழி கேட்க தெய்வங்கள் ஓடோடி வந்ததும், ஒரு மொழியை தாய் நிலைக்கு உயர்த்தியதும் இருக்க மேலும் அதன் பரிமாணங்கள் - வாழ்க்கை நெறி, வாழ்வியல், வரலாறு, அறிவியல், மருத்துவம், இயல், இசை, நாடகம், நகைச்சுவை - பன்முகப்பட்டது. அதன் வளைந்து கொடுக்கும் தன்மையால் பல பிரமிப்பூட்டும் படைப்புகள் படைத்தார்கள். அவற்றின் அறிமுகம் இப்பதிவில்..
Tamil's Dimensions
Even the Gods came rushing to hear Tamil songs, and Tamil was exalted to the level of a Mother. In addition, its dimensions started increasing with Life Morals, Lifestyle, History, Science, Medicine, Prose, Poetry, Plays, Comedy and more. Its flexibility allowed many amazing and wonderful creations to happen. This episode is an introduction to those dimensions...
References
தண்டியலங்காரம் - Thandialangaaram
மாறனலங்காரம் - Maaran Alangaaram
கணக்கதிகாரம் - Kannakadhigaram
புறநானூறு - Puranaanooru
பதார்த்த குண சிந்தாமணி - Padhartha Guna Chinthamani
காளமேகம் தனிப்பாடல் திரட்டு - Kaalamegam Thanipaadal Thirattu